தர்காவாதிகளின் திருகுதாளங்கள்!

((குறு நாடகம்))
தர்காவின் பெயரால் நடக்கும் திருகுதாளங்களையும், அவ்லியாக்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் நாம் அடிக்கடி அடையாளம் காட்டிவருகிறோம்.

அந்த அடிப்படையில் மூட நம்பிக்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட குறு நாடகம் ஒன்றின் வீடியோவை இங்கு வெளியிடுகிறோம்.
by: RASMIN M.I.Sc