தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் A/L பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான மாணவர்களைப் பாராட்டும் வைபவம்


2011ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, A/Lபரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான  ஏறாவூரைச் சேர்ந்த மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் வைபவம் ஒன்றை ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் இன்;~h அல்லாஹ் 03.02.2012 இல் பி.ப.4.00 மணிக்கு மட்/மம/அறபா வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விப்பணிப்பாளர்அல்ஹாஜ் ULM. ஜெய்னுதீன் அவர்கள் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். பிரதம பேச்சாளராக மௌலவி முபாரக் மதனி (MA) அவர்கள் கலந்து கொள்வார்.